விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோ சிராஜுதீன் அவர்களின் மருத்துவ செலவினகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5 ஆயிரம் கடந்த 21-11-2011 அன்று வழங்கப்பட்டது. posted by SM.YOUSUF