தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் சிகிச்சைக்காக 17/07/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது. இரத்த தானம் வழங்கியவர் சகோதரர் சிராஜ் ,அல்ஹம்லில்லாஹ்