தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் சிகிச்சைக்காக 17/07/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது. இரத்த தானம் வழங்கியவர் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்.அல்ஹம்லில்லாஹ்