Pages
▼
Thursday, 27 July 2017
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/07/17 அன்று மதியம் மாற்றுமத சகோதரர் ஆறுமுகசாமி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது இறுதியாக தூய இஸலாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் தன் பெயர் ஆறுமுகசாமி என்பதை அப்துர் ரஹீம் என்று மாற்றிக்கொண்டார் ,அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17/07/17அன்று அஜீத் என்கிற பிறமத சகோதரர் சையத் அனு ஆக தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தூய ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் இணைந்து கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் மேலும் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்காக ஆண் தாஃவா சென்டருக்கு செல்லவிருக்கிறார் அவருக்கு ஓரிறைக் கொள்கையை விளக்கி திருக்குர்ஆன் தமிழாக்கம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை
1.திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளையின் சார்பாக 17-7-2017 அன்று மாற்று மத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளையின் சார்பாக 17-7-2017 அன்று மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் விமலா என்ற மாற்று மத சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 17/07/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் சதீஸ் என்ற மாற்று மத சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 17/07/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்