Pages
▼
Friday, 3 April 2015
ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு? -மடத்துக்குளம் கிளை மார்க்க விளக்க கலந்துரையாடல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 02.04.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. . இதில், இஸ்லாத்தில் பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு? எனும் தலைப்பில் கலந்துரையாடல்
நடைபெற்றது. திருகுர்ஆன் தமிழாக்கம் (109) விளக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
வாரிசுரிமைச்
சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று
திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன்
தான் இஸ்லாம் வேற்றுமை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய
சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான்