தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை
சார்பாக 3.04.15 அன்று அசன் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு
கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என
தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்