சப்இன்பெக்டர் க்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?" புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்றுகாவல் துறை
சப்இன்பெக்டர் செல்வராஜ் அவர்களுக்கு "முஸ்லிம்தீவிரவாதிகள் .....?"
புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது