உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் க்கு புத்தகம்வழங்கி தாவா _Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-01-15 அன்று நெசவாளர் காலனி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் .....?"புத்தகம்வழங்கி தாவா செய்யப்பட்டது