பிறமத சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 9-11-2018 ஜும்மா வசூல் ரூபாய் : 6000 மங்கலம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரரின் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்