Pages

Tuesday, 26 June 2018

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


 16 .6.2018

ரம்ஜான்
அன்று தாராபுரத்தில் 
மின் பராமரிப்பு காரனமாக மின் வெட்டு
அறிவித்த.  மின்வாரியதிடம் மின் வெட்டு அறிவிக்க கூடாது என்று செயற்பொறியாளர்யிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தாராபுரம் கிளையின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. ரமலான் பெருநாள் சனிக்கிழமை அன்று  மின்வெட்டு நடைப்பெறாது என்று வாக்குறுதியளித்தார்.