திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-4-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் ஹுதைபியா உடன்படிக்கையின் ஒப்பந்தம் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.