தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 31/3/18 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரத்தம் முன் இருப்பு இல்லை என்று நமது ஜமாஅத்தை தொடர்பு கொண்டதால் சுலைமான் மற்றும் ரபீக் ஆகிய இரண்டு சகோதரர்கள் மூலம் B+ இரத்தம் இரண்டு யூனிட் முன் இருப்புக்காக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.