தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 27/3/18 அன்று தாராபுரத்தை சேர்ந்த சகோ- பால்ராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மனமகிழ்சியுடன் கலந்துரையாடினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.