தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/04/2018/
காஷ்மீர். ஆசிபா விற்கு நடந்த கோர சம்பவம் குறித்து ஜமாஅத்தின் சார்பாக இன்று திருப்பூரில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக
பள்ளியின் முன்பு கரும்பலகையில்
எழுதப்பட்டது
( அல்ஹம்துலில்லாஹ்)