தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A POSITIVE இரத்தம் 1 யூனிட் அன்புசுரேஷ்(47)என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 13-03-2018 அவசர இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்