Pages

Saturday, 17 February 2018

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்   அருணாச்சலம்(55)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  14-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்