தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் B POSITIVE இரத்தம் 1யூனிட் மாற்று மத சகோதரர் நாகராஜ்(53)என்ற மாற்று மத சகோதரரின் அவசர சிகிச்சைக்காக ரேவதி மருத்துவமனையில் அன்று 09-02-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.மொத்தம்:1யூனிட்,அல்ஹம்லில்லாஹ்