திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-2-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " கலாச்சார சீரழிவு " என்ற தலைப்பில் உறையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்