தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/11/2017 அன்று ஜூமுஆ தொழுகைக்குபின் மாவட்ட மருத்துவ அனி செயலாலர் தலைமையில் 03/12/17/அன்று கிளையின் சார்பாக
நடைபெறும் இரத்ததான முகாம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது,
( அல்ஹம்துலில்லாஹ்)