திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 25/12/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை சந்தித்து மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய எதிர்கால தாவா பணிகள் மற்றும் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் pj தேதி உட்பட விசயங்கள் சம்பந்தமாக ஆலோசனைகள் பெறப்பட்டது.