தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது
உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)