மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/9/17 அன்று திங்கட்கிழமை தாராபுரத்தில் அன்னாசிலை அருகில் தாராபுரம் நகராட்சி முன்பு ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.