தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 9/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக "நபித்தோழர்களும் நமது நிலைமையும்"புத்தகத்திலிருந்து,குர்ஆன் ஹதீஸை தான் பின் பற்ற வேண்டும்.என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.