தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் சிவராஜ் என்ற மாற்று மத சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 10/08/17 அவசர இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்