தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 20/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து தொழுகையில் பின்னால் நிற்ககூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.