TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நான்காம் கட்டமாக நிலவேம்பு கசாயம் 1100க்கும் அதிகமான நபர்களுக்கு கொடுத்து. டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக வாகனத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.