தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 3/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து கடமையான குளிப்பில் சடை அவிழ்க்க வேண்டுமா? என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.