தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/08/2017 அன்று.மஃஹ்ரீப் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் இந்தியன் நகர் பகுதியில் நடைபெற்றது சகோதரி.ஆபிலா .அவர்கள் கொள்கை உறுதி **பற்றி விளக்கமளித்து *உரையாற்றினார் ,
(அல்ஹம்துலில்லாஹ்)