தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A positve. இரத்தம் ஒரு யூனிட் பழநிச்சாமி என்ற மாற்று மத சகோதரருக்கு அறுவை சிகிச்சைக்காக வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று 25/05/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்