தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது . இதில் , சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் " இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்