தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை மற்றும் காமராஜா்நகர் ஆகிய இரண்டு இடங்களில் 1:5:2017 முதல் 10:5:2017 வரை
மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் .மற்றும் பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 28மாணவா்களும் 27மாணவிகளும் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்.