தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "தொழுகையில் ருகூஉ செய்தல்" என்ற தலைப்பில் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்