தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-5-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது . இதில் , சகோ. சேக் ஃபரீத் அவர்கள் " பெற்றோர் கவனத்திற்கு " என்ற தலைப்பில் உறையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்