T N T J திருப்பூர் மாவட்டம்,* G.k கார்டன் கிளையின் சார்பாக 10-04-17
பஜ்ர் தொழுகைக்குப்பின்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"
நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் *உளுவின் சட்டங்கள்
*வீட்டுப் பிராணி வாய்
வைத்த தண்ணீர்
*சூடாக்கப்பட்ட தண்ணீர்
*வீட்டில் உளூச் செய்தல்
என்ற தலைப்பின் கீல்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்