தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 13-04-17 அன்று இன்ஷாஅல்லாஹ் 16-04-17அன்று நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)" மாநாடு குறித்து அலங்கியம் முழுவதும் போஸ்டர்ஸ், கம்பம் போஸடர்ஸ, 4*2 நபி மொழிகள் அடங்கிய பிளக்கஸ கட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.