தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/04/2017 அன்று அஸர் தொழுகைபின் இஷா தொழுகைவரை தொடர் தெருமுனை பிரச்சாரம் சின்னவர் தோட்டம் பகுதியிலும் இந்தியன் நகர் பகுதியிலும் இரன்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக அவர்கள்் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல் )மாநாடு சம்பந்தம்மா உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்