Pages

Thursday, 30 March 2017

குர்ஆன் வகுப்பு- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-03-17  சுபுஹுக்கு பின்-- குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில்  ** அத் 47- முஹம்மது(-1-3) ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்