திருப்புர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பில் 12:3:17 அன்று மஃரிபுக்குப் பிறகு "நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்"என்ற தலைப்பில் சகோ:அல்தாபி (மாநிலத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை ஒலி பரப்பு செய்யப்பட்டது மேலும் திருப்பூர் முஹம்மது ரசூல் (ஸல்) மாவட்ட மாநாடு சம்பந்தமான அறிவிப்பும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்