தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக 10-03-2017 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் -அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஷீத் ஆகியோர் தாராபுரம் கிளை நிர்வாகிகளை சந்தித்து "இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக கிளை நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்