Pages

Tuesday, 28 February 2017

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக திருப்பூர் பத்மினி கார்டனில் பிப்ரவரி 03 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்டால் (ஸ்டால் எண் 2) போடப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இதில் தலாக்கும் பொது சிவில் சட்டமும் 2000 புத்தகங்களும் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 5000 புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது.

 மேலும் பிற மத சகோதர, சகோதரிகளுக்கு மாமனிதர், மனிதனுக்கேற்ற மா்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், The Greatest Man, சூனியம் பித்தலாட்டமே, இணைவைத்தல் பெரும் பாவம், போன்ற புத்தகங்களும் பயான் DVD களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது.

 மேலும் கீழ்க்கண்ட 62 நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஸ்டாலில் வைத்து நேரிலேயே அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



01. ராம்குமார், திருப்பூர்
02. ரவிக்குமார், திருப்பூர்
03. ஆறுமுகம், திருப்பூர்
04. இளங்கோ, பல்லடம்
05. ர.முருகன், திருப்பூர்
06. A.சிவக்குமார், திருப்பூர்
07. S.செல்வராஜ், திருப்பூர்
08. S.உமா சேகர், திருப்பூர்
09. S.நனீஜ், திருப்பூர்
10. T.சபரிநாதன், திருப்பூர்
11. அ.நவீன் பாரதி, ஈரோடு
12. K.சரவணன், படியூர்
13. ராஜேந்திரன், திருப்பூர்
14. M.சுந்தர்ராஜன், திருப்பூர்
15. V.சேகர், திருப்பூர்
16. J.பரேஷ் குமார், திருப்பூர்
17. அய்யனார் ராஜ், திருப்பூர்
18. K.செந்தில்குமார், திருப்பூர்
19. P.சிவக்குமார், பல்லடம்
20. தாமோதரன், திருப்பூர்
21. A.R.குனசேகரன், கோபி
22. டாக்டர் V.G. மணிகண்டன், திருப்பூர்
23. P. செல்வம், திருப்பூர்
24. N. கணேசன், திருப்பூர்
25. மு. பழனியப்பன்(ஜோதிடர்), கோவை
26. P.பிரமிலா, திருப்பூர்
27. T. திவ்யா, திருப்பூர்
28. P. கௌசல்யா, திருப்பூர்
29. G. ரேகா ஸ்ரீ, திருப்பூர்
30. B. சுஜித்ரா, திருப்பூர்
31. C. சுதா, திருப்பூர்
32. பாணுப்ரியா, திருப்பூர்
33. A. சங்கரேஸ்வரி, திருப்பூர்
34. E. வித்யாவாணி, திருப்பூர்
35. J. சமீனா, திருப்பூர்
36. R. அட்சயா, திருப்பூர்
37. ரா. சோபிகா, திருப்பூர்
38. T. அமராவதி, திருப்பூர்
39. S. கௌரி, திருப்பூர்
40. S. அனுசியா, திருப்பூர்
41. P. பௌத்ரா, திருப்பூர்
42. R. துர்க்கை ஈஸ்வரி, தாராபுரம்
43. M. பாணுப்ரியா, திருப்பூர்
44. M. அகல்யா, திருப்பூர்
45. K. ஜனனி, திருப்பூர்
46. தீபிகா, திருப்பூர்
47. M. S. கோமாளம், திருப்பூர்
48. G. அறிவழகன், திருப்பூர்
49. M. சரவணன், திருப்பூர்
50. சீனி. சௌந்தரராஜன், திருப்பூர்
51. S. ஸ்ரீதர், காங்கயம்
52. S. ஹரீஸ், திருப்பூர்
53. S. சுப்பையா, திருப்பூர்
54. பூபால கிருஷ்ணன், திருப்பூர்
55. A.S.அண்ணாதுறை (வழக்கறிஞர்), திருப்பூர்
56. S. மகேஸ்வரி, திருப்பூர்
57. சபரிமதி, திருப்பூர்
58. ம. விக்னேஷ், திருப்பூர்
59. M. சுதர்சன், திருப்பூர்
60. K. அய்யாசாமி, ஈரோடு
61. அ. வினோத், ஈரோடு
62. K.P.K. லஷ்மணன், திருப்பூர்


மேலும் 13 நபர்களுக்கு எழுதி வாங்கப்பட்ட அடிப்படையில் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

01.S. முத்தமிழ் செல்வன், சாமளாபுரம்
02.J. தியாகராஜன், திருப்பூர்
03.K. சுப்பிரமணியம், காங்கயம்
04.P. பொன்னுசாமி, திருப்பூர்
05.K. செல்வராஜ், திருப்பூர்
06.A. அய்யனார், திருப்பூர்
07.P. மணிகண்டன், பல்லடம்
08.K. பாலசுப்பிரமணியன், திருப்பூர்
09.P. சிவா, திருப்பூர்
10. ஜீவா முத்து கிருஷ்ணன், திருப்பூர்
11.M. விஜய், திருப்பூர்
12.K. ஜெயக்குமார், திருப்பூர்
13.மு. இந்துராணி, திருப்பூர்

இந்த 10 நாட்களில் இறைவனின் உதவியால் 10000 மேற்பட்ட பிற மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து எத்தி வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்