தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/20167அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் குர்ஆன் இறைவனுடைய வேதம் என்பதற்கான சான்று என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்