தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் மக்களின் நிலைபாடு குறித்தும் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்