திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 4-11-2016 அன்று பெண்கள் தாவாகுழு சென்று வெங்கடேஸ்வரா நகர் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.