தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 15/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவலில், பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 3) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.