முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 23-10-2016 அன்று இரவு 5.15 மணியளவில் அவினாசி பகுதியில் அதிகமாக முஸ்லிம் வசிக்கும் இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சையது அபுதாஹிர் (ராஜா) அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.