திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-2016 ஞாயிறு அன்று தாராபுரத்தில் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால் கந்தூரி நபிவழியா? என்ற தலைப்பில் 2000 நோட்டிஸ் அடிக்கப்பட்டு முஸ்லிம்கள் வசிக்கப்படக்கூடிய பகுதியில் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.