திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக " கைது செய் கைது செய் " என்ற தலைப்பில் சுவாதி கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமத்திய YG.மகேந்திரன் கல்யாணராமானை (BJP) ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர் -20 G.K கார்டன் பகுதியில் ஒட்டப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்....