திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 10-07-2016 " கைது செய் கைது செய் " என்ற தலைப்பில் சுவாதி கொலை வழக்கில் முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியது சம்பந்தமாக போஸ்டர் தாராபுரம் பகுதியில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....