தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .. இதில் சகோ . யாசர் அவர்கள் " குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....