திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசப் நபிக்கு அவர் தந்தை வழங்கிய அறிவுரை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...